ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-12-24 11:52 GMT

சென்னை திருவொற்றியூர், அம்பேத்கர் நகர் கருமாரியம்மன் கோவில் தெருவில் மின்கம்பம் பராமரிப்பு இல்லாமல் உடைந்து விழும் நிலையில் இருக்கிறது. அதிகமான மக்கள் நடமாடும் பகுதி என்பதால் விபத்து ஏற்படுவதற்கு முன், மின்வாரிய அதிகாரிகள் புதிய மின்கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்