சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-12-17 16:40 GMT

சாணார்பட்டி ஒன்றியம் நொச்சியோடைப்பட்டியில் மொக்ககுளம் கரையில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகளும் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக மின்கம்பத்தை நட்டு வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்