மின்விளக்குகள் அவசியம்

Update: 2023-12-17 12:46 GMT

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியின் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு முன்புள்ள சாலையில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே அங்கு மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்