ஆபத்தான மின்சார வயர்

Update: 2023-12-17 12:30 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, வேப்பம்பட்டு கிராமம் விவேகானந்தர் மேட்டு தெருவில் உள்ள மின் கம்பத்தில் மின்சார வயர்கள் அபாயமாக முறையில் தாழ்வாக செல்கிறது. எந்த நேரம் வேண்டுமானாலும் அறுந்து விடும் நிலையில் உள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் அந்த பகுதி வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். மக்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் விபரீதம் ஏற்படுவதற்கு முன் மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்