தெருவிளக்குகள் தேவை

Update: 2023-12-17 12:22 GMT
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி முபாரக் தெருவில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு விஷ பூச்சிகள் நடமாட்டமும் உள்ளது. எனவே போதிய தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்