தெரு விளக்கு வசதி வேண்டும்

Update: 2023-12-17 10:52 GMT

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் இனுங்கூர் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மயானத்திற்கு செல்லும் பாதையில் இரவு நேரத்தில் செல்வதற்கு போதிய தெரு விளக்கு வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பயணத்திற்கு செல்லும் பாதை மற்றும் மயானத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்