தெருவிளக்கு அமைக்க வேண்டும்

Update: 2023-12-03 16:58 GMT

வடமதுரைஒன்றியம் சிங்காரக்கோட்டை கிராமத்தில் காணபாடி செல்லும் சாலையில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வரமுடியாத நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் தெரு விளக்கு அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்