ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-12-03 12:45 GMT

சென்னை மாதவரம் பால் பண்ணை, இடை மாநகர் 5-வது தெருவில் உள்ள மின்கம்பம் சாய்ந்து விழும் அபாய நிலை உள்ளது. மேலும், அதிகமான பொதுமக்கள் அந்த பகுதியில் செல்லுவதால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பாதிப்பு ஏற்படுவதற்கு முன் மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்