எலும்பு கூடான மின்கம்பங்கள்

Update: 2023-11-26 13:58 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒசுவப்பட்டி கிராமத்தில் மின்மாற்றி மற்றும் விவசாய மின் இணைப்பிற்கு செல்லும் பல மின்கம்பங்கள் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாய் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள், விவசாயிகள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்