தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-11-26 07:45 GMT
வல்லநாடு அருகே வசவப்பபுரத்தில் இருந்து சென்னல்பட்டி செல்லும் சாலையில் பரும்படி சுடலைமாடசாமி கோவில் அருகில் உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாழ்வான மின்கம்பிகளை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்