திட்டக்குடி அருகே இறையூர் ஊராட்சியில் உள்ள மயானப்பாதையில் தெருமின்விளக்கு இல்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மயானப்பாதையில் தெருமின்விளக்கு அமைக்க வேண்டியது அவசியமாகும்.