பழுதடைந்த மின்விளக்குகள்

Update: 2023-11-05 18:21 GMT
விருத்தாசலம் கடைவீதி, நான்குமுனை சந்திப்பில் உள்ள தெருமின்விளக்குகள் சில பழுதடைந்துள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள்சூழந்து காணப்படுவதால், குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நடைபெறும் முன் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்