செங்கல்பட்டு, திருப்போரூர் ஒன்றியம் பொன்மார் ஊராட்சி 3-வார்டில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். பெரும் விபத்து ஏற்படுவதற்கும் மின்கம்பத்தை மாற்றிட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?