மின்விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-10-29 17:11 GMT

நிலக்கோட்டை அருகே எத்திலோடு ஊராட்சி பாஞ்சாலங்குறிச்சியில் சாலையோர மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்