சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-10-29 17:04 GMT

திண்டுக்கல்லில், பழைய கரூர் சாலையில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட வேண்டும்.

மேலும் செய்திகள்