விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து எதுவும் ஏற்பட்டு விடுமோ என அஞ்சுகின்றனர். ஆதலால் மின்கம்பம் சாய்ந்து விழுவதற்கு முன்னதாக அதனை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா?