மின்கம்பம் மாற்றப்படுமா?

Update: 2023-10-29 08:14 GMT

இறச்சகுளம் ரேசன்கடை அருகில் வடக்கு தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரம் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காளியப்பன்,இறச்சகுளம்.

மேலும் செய்திகள்