ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-10-22 08:41 GMT

செம்பருத்திவிளையில் இருந்து மணலிக்கரைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் அந்த வழியாக சென்ற வாகனம் மோதியதில் முறிந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடவேண்டும்.


மேலும் செய்திகள்