தேங்காய்த்திட்டு அரசுப்பள்ளி எதிரே செல்லும் மின்கம்பி மீது வேப்ப மரத்தின் கிளை படர்ந்துள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன் மரக்கிளைகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?