ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-10-15 15:23 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சிறுதலை ஊராட்சிக்கு உட்பட்ட சுவாத்தான் கிராமத்தில் குளத்தின் நடுவில் மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் சாய்வதற்கு முன்பு இதனை அகற்றி அதிகாரிகள் புதிய மின்கம்பத்தை குளத்தின் கரையில் இடமாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்