ஆபத்தான மின்கம்பத்தின் வயர்

Update: 2023-10-15 14:38 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம் முத்தமிழ் நகர் பாலகிருஷ்ணா தெருவில் உள்ள மின்கம்பத்தின் வயர் மீது மரக்கிளைகள் படர்ந்து உள்ளது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும் மரக்கிளைகள் வழியாக மின்சாரம் பரவி அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சாரத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்