ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-10-15 13:09 GMT

ஆபத்தான மின்கம்பம்

திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்துபுத்தூர் கிரிநகர் அரசு ஆஸ்பத்திரி செல்லும் வழியில் மின்கம்பம் அடியில் சேதமடைந்து முறிந்து கீழ விழும் அபாய நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

குழந்தைவேல்,ஆண்டிப்பாளையம்.

9942052248

மேலும் செய்திகள்