சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-10-08 15:34 GMT

நத்தம், புதுப்பட்டி வடக்குத்தெரு காளியம்மன் கோவில் அருகே மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக மின்கம்பத்தை நட்டு வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்