பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்

Update: 2023-10-08 11:56 GMT

பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்

திருப்பூர் நடராஜன் தியேட்டர் சாலையில் தெருவிளக்குகள் பகலிலும் ஒளிர்கின்றன. இதனால் மின்சாரம் விரையமாவதுடன் பல்புகள் விரைவில் பழுதடைகின்றன. இவ்வாறு தொடா்ச்சியாக ஒளிர்வதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் பகலில் ஒளிர்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம், ராயபுரம்.

78977 36363

மேலும் செய்திகள்