மின்விளக்கு அவசியம்

Update: 2023-10-08 07:25 GMT

கோவில்பட்டி வேலாயுதபுரம் சிவக்காடு செல்லும் பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் உள்ள மின்விளக்கு தலைகீழாக திரும்பி வானத்தை பார்த்து ஒளிர்கிறது. அதன் அருகில் உள்ள மற்றொரு மின்கம்பத்தில் மின்விளக்கு பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்