மின் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-10-04 17:50 GMT
மாரம்பாடி ஊராட்சி கஸ்தூரி நகர் அங்கன்வாடி மையம் மற்றும் பஸ் நிறுத்தம் அருகே மரக்கிளைகள்  மின்கம்பிகள் மீது  உரசுகிறது. இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் மரக்கிளைகளை வெட்டி அகற்ற மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்