சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-10-04 17:41 GMT
பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மின்கம்பம் பலத்த சேதமடைந்து உள்ளது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயா்ந்து விழுந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் மின்கம்பம் அதன் உறுதித்தன்மையை இழந்துள்ளதால், எந்நேரத்திலும் விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்