சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-10-04 17:08 GMT

உப்புக்கோட்டை அங்காள பரமேஸ்வரி கோவில் தெருவில் மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிதாக மின்கம்பம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்