ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-10-01 11:27 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள அண்ணாநகரிலிருந்து தெற்குத்தொண்டைமான்ஊரணி செல்லும் சாலைவளைவு அருகே விவசாய மின் இணைப்பிற்கு செல்லும் மின்கம்பம் வளைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து காணப்படுகிறது. இதனால் காற்றடிக்கும் நேரத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்