பழுதடைந்த மின்மாற்றி

Update: 2023-09-27 11:03 GMT

அரியலூர் மாவட்டம், மணப்புத்தூர் படைவெட்டிகுடிக்காடு-சோழன்குடிக்காடு செல்லும் வழியில் மின்மாற்றி ஒன்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து இப்பகுதியில் உள்ள விவசாய மின் மோட்டார்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மின்மாற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. ஆனால் இதுவரை சரிசெய்யப்படாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்