பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக எரியாமல் உள்ளது. இதனால் இரவில் மருத்துவமனை வளாகம் இருள்சூழ்ந்து காணப்படுவதால், சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.