பழனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக பகலிலும், இரவு நேரங்களிலும் மின்தடை ஏற்படுவதால் பச்சிளம் குழந்தைகள், முதியோர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இதுபற்றி மின்சாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.