சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-09-24 15:02 GMT

சிவகங்கை மாவட்டம் கீழபபள்ளிசேரிப்பட்டி கிராம பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் இந்த பகுதியை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன்னர் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்