ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-09-24 07:52 GMT

திருவேங்கடம் தாலுகா காரிசாத்தான் பஞ்சாயத்து புதுசுப்புலாபுரம் வடக்கு தெருவில் மின்கம்பம் சேதமடைந்து விரிசல் விழுந்த நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பத்தை கயிற்றால் அருகில் உள்ள வேப்ப மரத்தில் கட்டி வைத்துள்ளனர். எனவே சேதமடைந்த ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்