மாற்றப்படுமா?

Update: 2022-07-20 07:23 GMT

ஈரோடு சூரம்பட்டி பெரியார் சாலையில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம். இதன் காரணமாக பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

மின்தடை