ஒளிரவில்லை

Update: 2022-12-25 06:52 GMT

அந்தியூர் பட்லூர் கிராமத்தில் உள்ள காளிபட்டியில் மயானத்துக்கு செல்லும் சாலையில் 2 மின்கம்பங்கள் உள்ளன. இங்குள்ள மின்விளக்கு கடந்த பல மாதங்களாக எரியவில்லை. மேலும் காளிபட்டி பஸ் நிறுத்தம் அருகே மிகவும் வளைவான பகுதியில் உள்ள மின்விளக்கு வீடுகளை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. ரோட்டை நோக்கி விளக்கின் வெளிச்சம் படுமாறும், மயானத்துக்கு செல்லும் மின்விளக்கு ஒளிரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்