மின்தடை

Update: 2022-07-09 08:01 GMT
காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள்பெரும் இ்ன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே தடையி்ன்றி மி்ன்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்