குறைந்த அழுத்த மின் வினியோகம்

Update: 2024-02-18 17:35 GMT

அணைக்கட்டு தாலுகா தெள்ளூர் ஊராட்சி பெரிய தெள்ளூர் மாரியம்மன் கோவில் தெரு, பாடசாலை தெருக்களில் குறைந்த மின்னழுத்தத்தில் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் வீடுகளில் மின்மோட்டார், பிரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்றவை சரியாக இயங்காமல் பழுதாகின்றன. இது குறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.ராஜ், பெரியதெள்ளூர்.

மேலும் செய்திகள்