தாழ்வாக இருக்கும் மின்கம்பிகள்

Update: 2024-03-03 17:39 GMT

ஆம்பூர் நூருல்லாபேட்டை பி.பி.தெருவில் மின் கம்பிகள் தாழ்வாக உள்ளது. அந்தக் கம்பிகளை மின்வாரியத்துறையினர் சற்று உயர்த்தி கட்ட வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆஹிப், ஆம்பூர். 

மேலும் செய்திகள்