ஆரணியில் பிரதான சாலையான காந்தி மார்க்கெட் ரோடு உள்ளது. ரோட்டின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பில் அதிக வெளிச்சம் தரக்கூடிய எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் மின்கம்பத்தின் விளம்பர போர்டுகளை வைத்து வெளிச்சத்தை குறைத்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், ஆரணி.