திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் தோக்கியம் ஊராட்சி ஜே.ஜே. நகர் பகுதியில் ஆழ்துளை கிணறுக்கு செல்லும் மின்சார ஒயர் தாழ்வாகச் செல்வதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசன், தோக்கியம்.