உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய வேண்டும்

Update: 2022-08-16 12:44 GMT


கலவை அரசு மருத்துவமனையில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மின்விளக்குகள் கடந்த மூன்று மாதங்களாக எரியாமல் உள்ளது. இது குறித்து அதிகாரிக்கு தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இரவு நேரங்களில் மருத்துவமனை அருகே இருள் சூழ்ந்து விஷ பூச்சிகள் நடமாடம் அதிகமாக உள்ளது. எனவே உடனடியாக உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்