உயர்கோபுர மின்விளக்கு எரியவில்லை

Update: 2022-08-21 11:09 GMT
  • whatsapp icon

ஆம்பூர் ஏ.கஸ்பா ரோடு பெரிய ஆஞ்சநேயர் கோவில் தெருவில் உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின்விளக்கை சரி செய்து எரிய விட வேண்டும்.

தினேஷ், ஆம்பூர்

மேலும் செய்திகள்