உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2022-09-14 11:33 GMT

கீழ்பென்னாத்தூரில் இருந்து அவலூர்பேட்டை செல்லும் சாலை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குளக்கரை தெரு, திரவுபதியம்மன் கோவில் தெரு என நான்கு பாதைகள் சந்திக்கின்றன. அந்த இடத்தில் ஒரு உயர்கோபுர மின் விளக்கு அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.சுந்தரவடிவேல், கீழ்பென்னாத்தூர். 

மேலும் செய்திகள்