உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லை

Update: 2024-06-16 20:21 GMT
உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லை
  • whatsapp icon

ராணிப்பேட்டையில் கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் ஒரு மகால் எதிரே உயர் கோபுரமின் விளக்கு எரியவில்லை. அதேபோல், ஒரு அரசு வங்கி எதிரே உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியவில்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.

-நித்தியகுமார், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்