உயர் மின்கம்பம் வேண்டும்

Update: 2022-08-05 15:55 GMT

வேலூர் கஸ்பா வசந்தபுரம் பகுதிகளில் பாதாளசாக்கடை பணிகள் நிறைவுபெற்று சாலை அமைக்கும் பணிகள் நடக்கும் முன் தாழ்வாகவும் சேதம் அடைந்துள்ள அனைத்து மின்கம்பங்களையும் எதிர்திசையில் மாற்றி அமைத்து, அதன் பிறகு சாலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  சாலை அமைத்த பின் பல மின்கம்பங்கள் தாழ்வாக உள்ளது. எனவே அதிகாரிகள் மின்கம்பங்களை சற்று உயரமாக மாற்றி அமைக்க வேண்டுகிறேன்.

- பாபு கஸ்பா

மேலும் செய்திகள்