அடிக்கடி மின் தடை

Update: 2025-08-24 10:58 GMT

காட்பாடி பகுதியில்செங்குட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறுகிய காலத்தில் மின் தடை சரி செய்யப்பட்டாலும் மின்சாதனங்கள் பழுது ஏற்படும் நிலை உள்ளது. எனவே காட்பாடி மின்வாரிய அதிகாரிகள் மின்தடை ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.துரை, கல்புதூர். 

மேலும் செய்திகள்