மின் விளக்கு வசதி தேவை

Update: 2022-10-19 11:14 GMT

ஆரணி நகரம் சைதாப்பேட்டை முள்ளிப்பட்டு ரோடு எம்.ஜி.ஆர்.நகர் 13-வது வார்டு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் மின் விளக்கு வசதி இல்லை. எங்கள் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும்.

-பொதுமக்கள், முள்ளிப்பட்டு. 

மேலும் செய்திகள்