கோவிலுக்கு உள்ளே மின்கம்பம்

Update: 2022-08-04 15:27 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. கோவில் வளாக சுற்றுச்சுவர் உள்ளே ஒரு மின்கம்பம் உள்ளது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அந்த மின் கம்பம் இடையூறாக உள்ளது. திருவிழா காலங்களில் ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே அந்தக் கம்பத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.

சம்பத்து, நாட்டறம்பள்ளி 

மேலும் செய்திகள்