செடி, கொடிகள் படர்ந்த மின்கம்பம்

Update: 2025-12-07 19:07 GMT

வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில் தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகே ஒரு தனியார் பள்ளி பகுதியில் மின்கம்பம் ஒன்று செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதால். அந்த மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை மின்வாரிய ஊழியர்கள் அகற்றுவார்களா?

-சிங்காரவேலு, தாமலேரிமுத்தூர்.

மேலும் செய்திகள்